Marxist party angry

img

அசோக் படுகொலை: சாதிவெறியர்களை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டப்  பொருளாளர் அசோக்கை படு கொலை செய்த சாதிவெறியர் களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப் பூரில் கோபாவேச கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.